Valencia vs Barcelona: லா லிகா கால்பந்து போட்டி: கடைசி நேரத்தில் 2 கோல்களை போட்ட பார்சிலோனா வீரர்
1 year ago
7
ARTICLE AD
La Liga: இந்த மேட்ச்சில் பார்சிலோனா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் பார்சிலோனா 2 கோல்களைப் பதிவு செய்து வெற்றிக்கு வித்திட்டார்.