Vadivelu vs Singamuthu: துன்புறுத்தும் நோக்கில் வழக்கு..அவதூறு வார்த்தை குறிப்பிடவில்லை! வடிவேலு வழக்கில் சிங்கமுத்து
1 year ago
7
ARTICLE AD
Vadivelu vs Singamuthu: என்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பதில் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், என்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வார்த்தை குறித்து குறிப்பிடதாதால் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.