US Open: யுஎஸ் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா
1 year ago
7
ARTICLE AD
Aryna Sabalenka: நடப்பு யுஎஸ் ஓபன் 2024 இல் ஆர்யனா சபலென்கா அதிக சராசரி டாப்ஸ்பின் ஃபோர்ஹேண்ட் வேகத்தைக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.