Upcoming New Cars: "Benz முதல் Honda வரை.." அதிரப்போகுது அக்டோபர்.. அறிமுகமாகப் போகும் 10 கார்கள்!

1 month ago 2
ARTICLE AD

இந்தியாவில் அக்டோபர் மாதம் பல்வேறு கார்கள் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் 10 கார்கள வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ளது.

என்னென்ன கார்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Mercedes-Maybach S-Class Facelift:

பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Mercedes-Maybach. இந்த காரின் அப்டேட் வெர்சனாக வரும் அக்டோபர் 5ம் தேதி அறிமுகமாக உள்ள கார் இந்த Mercedes-Maybach S-Class Facelift. இந்த காரில் 4.0 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீன், 14.4 இன்ச் நடுப்பகுதி டிஸ்ப்ளே மற்றும் 12.3 இன்ச் பயணி ஸ்கிரின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.  537 எச்பி மற்றும் 750 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

2. Volvo EX90:

வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் Volvo EX90.  இந்த கார் வரும் 12ம் தேதி அறிமுகமாக உள்ளது. இ்ந்த காரில் 106 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 456 எச்பி மற்றும் 670 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 625 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 14.5 இன்ச் தொடுதிரை பொருத்தப்பட்டுள்ளது. 9 இன்ச் ஓட்டுநர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

3. Volvo ES90:

வால்வோ நிறுவனம் இந்தியாவில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள மற்றொரு சொகுசு கார் இந்த Volvo ES90. இந்த காரில் 92 கிலோவாட் மற்றும் 106 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 333 எச்பி மற்றும் 680 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. ஒரே சார்ஜில் 696 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது.

4.New-Generation Audi Q3:

உலகப் புகழ்பெற்ற ஆடி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த New-Generation Audi Q3. இந்த கார் வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறது. 204 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 கியர்கள் உள்ளது.

5. Renault Duster Hybrid:

ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Renault Duster. இந்த காரின் புதிய வேரியண்டாக அறிமுகமாக உள்ளது Renault Duster Hybrid. இந்த கார் வரும் அக்டோபர் 17ம் தேதி அறிமுகமாக உள்ளது. 1.8 லிட்டர் ஹைப்ரிட்சைட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 160 எச்பி மற்றும் 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 8 கியர்கள் ஆட்டோமெட்டிக் வேரியண்டில் உள்ளது.

6. Honda Elevate Facelift:

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான கார் Honda Elevate. இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமாக உள்ளது Honda Elevate Facelift. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 119 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

7. Hyundai Bayon:

ஹுண்டாய் நிறுவனத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது Hyundai Bayon.  இந்த கார் வரும் அக்டோபர் 12ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த காரின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 115 எச்பி மற்றும் 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் வசதிகள் உள்ளது.

8. Toyota Glanza Facelift:

டொயோட்டோ நிறுவனத்தின் வெற்றிகரமான கார் இந்த Toyota Glanza. இந்த காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகமாக உள்ளது Toyota Glanza Facelift. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 82.93 எச்பி குதிரைத் திறன் கொண்டது. 112.4 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர் மேனுவல் மற்றும் 5 கியர் ஆட்டோமெட்டிக் வசதி கொண்டது.

9.VinFast VF3:

இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிலை நிறுத்தி வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த VinFast VF3. மின்சார காரான இந்த கார் இரண்டு கதவுகள் கொண்ட மின்சார எஸ்யூவி கார் ஆகும். டாடா டியாகோ, சிட்ரோன் இசி3, எம்ஜி கோமட் இவி காருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

10. Volkswagen Virtus Facelift:

வோல்க்ஸ்வேகன் காரின் பிரபலமான கார் Volkswagen Virtus. இந்த காரின் அப்டேட் வெர்சனாக  இந்த மாதம் அறிமுகமாக உள்ள கார் இந்த Volkswagen Virtus Facelift. இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. 8 கியர்கள் ஆட்டோமெட்டிக் மற்றும் 7 கியர்கள் டிஎஸ்ஜி பொருத்தப்பட்டுள்ளது.

Read Entire Article