Union Budget 2025 Healthcare: உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் மீதான சுங்கவரியை முற்றிலுமாக நீக்குவதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் மீதான சுங்கவரி ரத்து:

பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு, அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், 6 உயிர் சேமிப்பு மருந்துகள் பட்டியலில் 5% சலுகை வரி பெறும் பட்டியலில் சேர்க்கப்படுவதாக அறிவித்தார். இதில், புற்றுநோய், அரிதான நோய்கள் ஆகியவற்றிற்கான மருந்துகள் இதில் அடங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.