Union budget 2024: மத்திய அரசின் பட்ஜெட்..கொதிக்கும் இந்தியா கூட்டணி - காரணம் என்ன?

1 year ago 7
ARTICLE AD
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Read Entire Article