Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்

1 year ago 7
ARTICLE AD
<h2>உதயநிதி ஸ்டாலின்</h2> <p>தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும் அவருக்கு கூடுதல் பொறுப்புகளும், அதிகாரங்களும் கிடைத்துள்ளது.</p> <p>துணை முதலமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் . தனுஷ் , மாரி செல்வராஜ் , நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்கள் முன்னதாக வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
Read Entire Article