TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!

1 month ago 6
ARTICLE AD
<p>இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். இவர்களது படைப்பிற்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது.</p> <p>நேற்று முன்தினம் TVS Orbiter V1 மின்சார ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், TVS Orbiter V1 இ ஸ்கூட்டருக்கும், TVS Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளை கீழே காணலாம்.</p> <table style="border-collapse: collapse; width: 100%; height: 682px;" border="1"> <tbody> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">&nbsp; &nbsp;&nbsp;</td> <td style="width: 41.0017%; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;TVS Orbiter V1</td> <td style="width: 33.3333%; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;TVS Orbiter V2</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">பேட்டரி</td> <td style="width: 41.0017%; height: 22px;">1. 8 கிலோவாட்</td> <td style="width: 33.3333%; height: 22px;">3.1 கிலோவாட்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">மைலேஜ்&nbsp;</td> <td style="width: 41.0017%; height: 22px;">86 கிலோமீட்டர்</td> <td style="width: 33.3333%; height: 22px;">158 கிலோமீட்டர்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">சார்ஜிங் நேரம்</td> <td style="width: 41.0017%; height: 22px;">4 மணி நேரம் 10 நிமிடங்கள்</td> <td style="width: 33.3333%; height: 22px;">2 மணி நேரம் 20 நிமிடங்கள்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">விலை</td> <td style="width: 41.0017%; height: 22px;">ரூபாய் 92 ஆயிரம் முதல் ரூபாய் 98 ஆயிரம் வரை</td> <td style="width: 33.3333%; height: 22px;">ரூ.94 ஆயிரம் முதல் ரூபாய் 1.22 லட்சம் வரை</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள்</td> <td style="width: 41.0017%; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; உண்டு</td> <td style="width: 33.3333%; height: 22px;">உண்டு</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">விளக்குகள்</td> <td style="width: 41.0017%; height: 22px;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; LED</td> <td style="width: 33.3333%; height: 22px;">&nbsp; &nbsp; LED</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">கால்/எஸ்எம்ஸ் அழைப்புகள்</td> <td style="width: 41.0017%; height: 22px;">உண்டு</td> <td style="width: 33.3333%; height: 22px;">உண்டு</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">பேட்டரி குறைவு எச்சரிக்கை அலர்ட்</td> <td style="width: 41.0017%; height: 22px;">உண்டு</td> <td style="width: 33.3333%; height: 22px;">உண்டு</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ரைடிங் மோட்</td> <td style="width: 41.0017%; height: 22px;">&nbsp;2</td> <td style="width: 33.3333%; height: 22px;">2</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">டிக்கி வசதி</td> <td style="width: 41.0017%; height: 22px;">34 லிட்டர்</td> <td style="width: 33.3333%; height: 22px;">34 லிட்டர்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">கன்சோல் டைப்</td> <td style="width: 41.0017%; height: 22px;">டிஜிட்டல்</td> <td style="width: 33.3333%; height: 22px;">டிஜிட்டல்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ஜிபிஎஸ் வசதி</td> <td style="width: 41.0017%; height: 22px;">உண்டு</td> <td style="width: 33.3333%; height: 22px;">உண்டு</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ஸ்டார்ட் வகை</td> <td style="width: 41.0017%; height: 22px;">எலக்ட்ரிக் ஸ்டார்ட்</td> <td style="width: 33.3333%; height: 22px;">எலக்ட்ரிக் ஸ்டார்ட்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">சார்ஜர் வசதி</td> <td style="width: 41.0017%; height: 22px;">உண்டு</td> <td style="width: 33.3333%; height: 22px;">உண்டு</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ப்ரேக்கிங் வசதி</td> <td style="width: 41.0017%; height: 22px;">SBS</td> <td style="width: 33.3333%; height: 22px;">SBS</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">காலிபர் டைப்</td> <td style="width: 41.0017%; height: 22px;">Fixed</td> <td style="width: 33.3333%; height: 22px;">Fixed</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">முன்சக்கர அளவு</td> <td style="width: 41.0017%; height: 22px;">R14</td> <td style="width: 33.3333%; height: 22px;">R14</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">பின்சக்கர அளவு&nbsp;</td> <td style="width: 41.0017%; height: 22px;">R12</td> <td style="width: 33.3333%; height: 22px;">R12</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">முன்பக்க சஸ்பென்சன்</td> <td style="width: 41.0017%; height: 22px;">டெலிஸ்கோபிக்</td> <td style="width: 33.3333%; height: 22px;">டெலிஸ்கோபிக்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">பின்பக்க சஸ்பென்சன்</td> <td style="width: 41.0017%; height: 22px;">டூயல் ஷாக்</td> <td style="width: 33.3333%; height: 22px;">டூயல் ஷாக்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">சக்கரங்கள்</td> <td style="width: 41.0017%; height: 22px;">அலாய்</td> <td style="width: 33.3333%; height: 22px;">அலாய்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">ப்ரேக் வகை</td> <td style="width: 41.0017%; height: 22px;">ட்ரம்</td> <td style="width: 33.3333%; height: 22px;">ட்ரம்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">மோட்டார் பவர்</td> <td style="width: 41.0017%; height: 22px;">2500 வாட்ஸ்</td> <td style="width: 33.3333%; height: 22px;">1800 வாட்ஸ்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">டாப் ஸ்பீட்</td> <td style="width: 41.0017%; height: 22px;">68 கிலோமீட்டர்</td> <td style="width: 33.3333%; height: 22px;">68 கிலோமீட்டர்</td> </tr> <tr style="height: 44px;"> <td style="width: 25.6649%; height: 44px;">ஆக்சிலேரேஷன்</td> <td style="width: 41.0017%; height: 44px;">6.8 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்</td> <td style="width: 33.3333%; height: 44px;">6.3 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">கிரவுண்ட் கிளியரன்ஸ்</td> <td style="width: 41.0017%; height: 22px;">165 மில்லி மீட்டர்</td> <td style="width: 33.3333%; height: 22px;">165 மில்லி மீட்டர்</td> </tr> <tr style="height: 22px;"> <td style="width: 25.6649%; height: 22px;">எடை</td> <td style="width: 41.0017%; height: 22px;">110 கிலோ</td> <td style="width: 33.3333%; height: 22px;">112 கிலோ</td> </tr> <tr style="height: 44px;"> <td style="width: 25.6649%; height: 44px;">வாரண்டி</td> <td style="width: 41.0017%; height: 44px;">3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர்</td> <td style="width: 33.3333%; height: 44px;">3 வருடங்கள்/ 50 ஆயிரம் கிலோமீட்டர்</td> </tr> </tbody> </table> <p>இதில் டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 இ ஸ்கூட்டரின் பேட்டரியை சந்தா முறையில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியையும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த இ ஸ்கூட்டரை வாங்கினால் இதன் விலை ரூபாய் 49 ஆயிரத்திற்கு 999 மட்டுமே ஆகும். மாதந்தோறும் தவணை முறையில் சார்ஜிங் கட்டணத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/list-of-10-foods-people-with-high-bp-and-diabetes-should-avoid-details-in-pics-253161" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article