TVK Vijay in Parandur: ’நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கிள்ளாடிகள் ஆச்சே!’ பரந்தூரில் அரசை வச்சு செய்த விஜய்!
11 months ago
7
ARTICLE AD
கொஞ்ச நாளைக்கு முன் நமது புள்ளைங்க நோட்டீஸ் கொடுத்ததற்கு தடைவிதித்தார்கள். ஒரு துண்டுச்சீட்டு நம்ம பிள்ளைகள் தந்தற்கு கைது செய்தது ஏன் என்று புரியவில்லை. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். மீண்டும் உங்கள் ஏகனாபுரம் ஊருக்குள்ளே நான் வருவேன்.