TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?

2 months ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.

தவெக-விற்கு விசில் சின்னம்:

திமுக-வின் உதயசூரியன் சின்னம், அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியாக இந்த தேர்தலில் களமிறங்கும் தவெக எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளது? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-விற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read Entire Article