TTV Dhinakaran: பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சி இடையே வித்தியாசம் இல்லை - டிடிவி தினகரன் பேச்சு

10 months ago 7
ARTICLE AD
சென்னை அடையாறில் வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தான் கொண்டாடியிருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், பெரியார் பற்றி சீமான் பேசிய கருத்தையும் விமர்சித்தார். டிடிவி தினகரன் பேட்டி விடியோ இதோ
Read Entire Article