Top 10 News: சென்னையை மிரட்டும் மழை! மகாராஷ்ட்ரா தேர்தல் தேதி இன்று அறிவிப்பு - இதுவரை நடந்தது!

1 year ago 7
ARTICLE AD

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

சென்னையில் இன்று மதியம் 1 மணி வரை பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதகிளில் மழைநீர் தண்ணீர் தேக்கம்

சென்னையில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் உதவியுடன் உடனுக்குடன் அகற்றும் பணியில் ஊழியர்கள்

கனமழை எச்சரிககை அபாயம் காரணமாக சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தம்

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை – வடதமிழகம் நோக்கி நகரும் என்று கணிப்பு

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக நள்ளிரவில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் மேம்பாலத்தில் மழைநீரை வாகனத்தை நிறுத்தினால் அபராதம் இல்லை – சென்னை மாநகராட்சி

திருவள்ளூரில் 5 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார்

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு; அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு

மழையால் பாதிக்கப்படும் மக்கள் தே.மு.தி.க. அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து கோடிக்கணக்கில் பணம் பறிப்பு – 17 பேர் கைது

மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிப்பு

சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் சாய்ந்த மரங்கள் உடனடியாக அகற்றம்; தரமணி ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் உடனடியாக அகற்றம்

வேளச்சேரியில் படகுகள் மூலமாக மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை

Read Entire Article