Top 10 News: அன்புமணி நீக்கம் முதல் டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக்கொலை வரை! டாப் 10 செய்திகள்

3 months ago 4
ARTICLE AD

அன்புமணி நீக்கம்:

பாமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.
2 முறை நோட்டீஸ் அனுப்பியும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காததால் நடவடிக்கை

நாளை பதவி ஏற்கிறார் சி.பி.ஆர்

நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக நாளை (12.09.2025) பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஏமாற்று வேலை:

மும்பை: 'ஜான் விக்' பட நடிகர் கேனு ரீவஸ் போல் நடித்து இன்ஸ்டாவில் பழகி 69 வயதான மூதாட்டியிடம் அவரை காண இந்தியாவிற்கு வருவதற்காக ரூ.65,000 அனுப்புமாறு ஏமாற்றியுள்ளார் அஷா நகர் என்ற நபர். காயின் ஈமெயிலை பார்த்து மகள் விசாரித்தபோது உண்மை அம்பலம். மகளின் புகாரின் பேரில் உத்தராகாண்டில் உள்ள அஷா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

இந்தியாவின் கடன்

2024 மார்ச் மாதம் ரூ.58.92 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் அந்நிய கடன் தற்போது ரூ.64.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தகவல்.

புதிய நடைமுறை

வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை புதுப்பிக்க செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது சென்னை மாநகரக் காவல்துறை. போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை ரூ.300 கோடி வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை

பாலியில் வெள்ளம்

இந்தோனேஷியாவின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவில் கொட்டிய கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழப்பு.
யாலி தலைநகரம் Denpasar-ல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டடங்களுக்குள்ளும் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்தபடி உள்ளே வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நேபாள புதிய தலைவர்

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு.போராட்டக் குழுவினருடன் ராணுவம் தரப்பில் ஆன்லைன் மூலம்| நடத்திய பேச்சுவார்த்தையில் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டது.

தனிச் சட்டம் இயற்ற வேண்டும்

"ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்; நாடு முழுவதற்கும் பொருந்தும்படியாக மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற கேட்டுக்கொள்கிறோம்" பிருந்தா காரத், சிபிஎம் மூத்த தலைவர்

அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு

ரூ.2,929 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
கடந்த மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அமலாக்கத்துறையும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக்கொலை

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளரும், டர்னிங் பாயின்ஸ்ட் யுஎஸ்ஏ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சார்லி கிர்க் சுட்டுக்கொ*
உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் தாக்குதல்,

Read Entire Article