TN Voters List: இறுதிவாக்காளர் பட்டியல் ரிலீஸ்! தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் - SIR-ஆல் இத்தனை லட்சம் பேர் நீக்கமா?

1 month ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

மொத்த வாக்காளர்கள்:

இதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 ஆவார்கள். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து  60 ஆயிரத்து 08 ஆயிரத்து 038 பேர் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலில் புதியதாக 27.53 லட்சமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஐஆர்-க்கு பின் 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article