2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பிறகு கோவைக்கு மெட்ரோ கொண்டு வருவோம்-வானதி சீனிவாசன் உறுதி

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, X தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தவெகவின் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது!

திருவணணாமலை அண்ணாமலையார கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று, ரூ.3.47 கோடி ரொக்கப் பணமும், 104 கிராம் தங்கமும், 2.690 கிலோ வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன!

வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. இன்று நெல்லை, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பவாரியா கொள்ளையர்களால் அதிமுக முன்னாள் MLA சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

நெல் ஈரப்பத கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு விவசாயிகள் கண்டனம். ஒன்றிய அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்த முடிவு.

சென்னையில் கஞ்சா வழக்கில் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் பட இணை தயாரிப்பாளர் சர்புதீன் கைது எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல்; சர்புதீன் நடத்திய போதைவிருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா என காவல்துறை விசாரணை

ஊராட்சிகளை இணைத்து அரசாணை தென்காசி மாவட்டத்தில் இருந்த 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து அரசாணை வெளியீடு

கணிதம் மற்றும் சங்கீதத்தை இணைத்து புதிய பாடத் திட்டத்தை IIT-யில் கொண்டுவர உள்ளோம் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு, ஒரு சவரன் - ரூ.91,680-க்கும், ஒரு கிராம்- ரூ.11,460 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுவெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.169-க்கு விற்பனை