TN Roundup: முதலமைச்சர் ஆலோசனை, மீண்டும் குறைந்த தங்கம், டெல்லியில் விஜய் -தமிழகத்தில் இதுவரை

1 month ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் வணிக LPG சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பல்வேறு துறை செயலாளர்கள், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை -
ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

"ரீல்ஸ் நல்லா போடுறீங்க.. அதேபோல படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.." -பண்ருட்டியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலங்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மார்ச் 16ம் தேதி முதல் தொடங்குவதாக தகவல்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடக்கம் - பயணிகள் வரவேற்பு

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராக இன்று டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்

கிருஷ்ணகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்த உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 2 மணி நேரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் மேலாண்மை, பரப்புரைக் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகுழுக்களை அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

பொதுமக்களுக்கு உதவுவதற்காக "KOVAI DIGI COP" என்ற பெயரில் வாட்ஸ் ஆப் சேவையை அறிமுகம் செய்துள்ளது கோவை மாவட்ட காவல்துறை +91-98400-91100 என்ற எண்ணிற்கு "HI" என மெசேஜ் செய்வதன் மூலம் பல்வேறு வகையான சேவைகளை பெறலாம் என அறிவிப்பு

Read Entire Article