TN Roundup 19.09.2025: தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. ரோபோ சங்கர் உடலுக்கு பிரபலங்கள் இரங்கல் - இதுவரை

2 months ago 5
ARTICLE AD

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

சென்னையில் நேற்று இரவு பல பகுதிகளில் கொட்டித் தீர்த்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி

திருப்பத்தூரில் விடிய விடிய கொட்டிய கனமழை; வட புதுப்பட்டியில் 16 செ.மீட்டர் மழை

சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் - விமான சேவைகளும் பாதிப்பு

தமிழ்நாட்டில் மழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம்

காசாவில் நடக்கும் நிகழ்வுகள் நெஞ்சை உலுக்குகிறது ; உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாம் பொய்தான் - டிடிவி தினகரன்

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்

மதுரையில் 1350 டன் யூரியா உர மூட்டைகள் தேக்கம் - பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் வேதனை

அகமதாபாத் விமான விபத்து - போயிங் நிறுவனம் மீது வழக்கு

தூத்துக்குடி மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - 4 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க உறவினர்கள் வலியுறுத்தல்

கொடைக்கானல் ஏரிச்சாலையில் திடீரென கும்பலாக புகுந்த காட்டெருமைகள் - பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

மரவள்ளிக் கிழங்கை டன் 15 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயிகள்

நாகர்கோயிலில் கடல் அரிப்பால் துண்டிக்கப்பட்ட சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற இருந்த ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நிறுத்திவைப்பு

Read Entire Article