TN Rain: 14 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு மக்களே..! கவனம் மக்களே..!

1 year ago 9
ARTICLE AD

தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

14 மாவட்டங்கள்:

நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article