TN Power Shutdown: நாளை (21-01-26)சென்னை, கரூர், கோவை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!

2 months ago 9
ARTICLE AD

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளை (21-01-26) எங்கெல்லாம் மின் தடை:

சென்னை

நங்கநல்லூர் பி.வி.நகர், எம்ஜிஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், ஏவிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், ஏவிலிவி கார்டன் பகுதி, 100 பகுதி சாலை காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்பிஐ காலனி 3வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர், மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், நேரு காலனி, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, இந்து காலனி தெரு, வெம்புளி தெரு, இந்து காலனி தெரு கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்

மஞ்சம்பாக்கம் கம்பன் நகர், தேவி நகர், மெஜஸ்டிக் அவென்யூ, ராமச்சந்திரா நகர், பெருமாள் கோவில் தெரு, மந்தவெளி 1 முதல் 6வது தெரு, பெருமாள் கோவில் தோட்டம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, வடக்கு மற்றும் தெற்கு டெலிபோன் காலனி, ஏவிஎம் நகர் மற்றும் விரிவாக்கம், மேட்டுமா நகர், பிரசாந்த் நகர், வசந்தம் அவென்யூ. நகர், கிருஷ்ணா நகர், ஈஸ்வரி நகர், எம்சிஆர் நகர், திருமுருகன் நகர், கத்திவேலன் தெரு, தெலுங்கு காலனி

கரூர்

ஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல்

பெரம்பலூர்

பெரியகருக்கைச்சின்னத்துக்குறிச்சி மேலவலம்கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூரேரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட் கீழபெரம்பலூர்

புதுக்கோட்டை

வடகாடு, மலையூர், ஆலங்குடி உள்ளிட்ட ஊர்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் தடை நிறுத்தப்படும்

தஞ்சாவூர்

ஊரணிபுரம், பின்னையூர்.

திருப்பத்தூர்

எழூர், கில்மாத்தூர், சிம்மனாபுதூர் சிங்காரப்பேட்டை, எழூர், பாவக்கல், மாட்ரப்பள்ளி, அதிப்பாடி மட்டப்பள்ளி, விஷமங்கலம், ஏ.கே.மோட்டூர், புது பூங்குளம், மாம்பாக்கம்

கோவை

காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், ஜே.கே.நகர், முருகன் நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்

தேனி

தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி, டவுன் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article