தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

ஈரோடு

கோபி அருகே கெட்டிச்செவியூர், ஆயிபாளையம், சுள்ளிக்காடு, பூச்சநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், லட்சுமி மாய்புதூர், நீலாம்பாளையம், வாக்கரைபுதூர், செஞ்சிலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குப்பாளையம், ராசா கவுண்டன்பாளையம், செரைக்கோவில், பள்ளக்காடு

நாமக்கல்

சமயசங்கிலி மற்றும் ராசிபுரம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டி, ஒன்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், அத்தனூர், பழந்தின்னிப்பட்டி, அவலாய்ப்பட்டி, நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, வெண்ணந்தூர், மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி

தேங்கல்பாளையம், கரடியானூர், அண்ணாமலைப்பட்டி, தாளம்பாளையம், உடுப்பத்தான்புதூர், சமயசங்கிலி, குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், சில்லாங்காடு, களியனூர், எம்.ஜி.ஆர். நகர், ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரகாரம், ஒட்டமெத்தை

கரூர்

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல்

பெரம்பலூர்

எலந்தைக்குளம், புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்

தஞ்சாவூர்

திருக்கானூர்பட்டி, சர்க்கரை ஆலை, குருங்குளம், நாகப்ப உடையான்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிப்பட்டி, சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய பகுதிகள்.

மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முததாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை

திண்டுக்கல்

எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டனம்பட்டி, பாளையம், ராமகிரி, கல்லிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி ஆகிய இடங்கள்.

தேனி

தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மின் தடை நேரத்தில் லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

மின்சார பிரச்சினை, மின் தடை தொடர்பான பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 94987 94987 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண் 24 மணி நேரமும் அனைத்து நாட்களும் செயல்படும்.