தமிழகம் முழுவதும் இன்று ( 10.10.25 ) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ;

மயிலாப்பூர் டிடிகே சாலை , பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு , சிபி ராமசாமி தெரு , பீமன்னா கார்டன் சாலை , பாவா சாலை , ஆனந்தா சாலை , சிவி ராமன் சாலை , டாக்டர் ரெங்கார்ட் , ஆனந்தபுரம் , ஸ்ரீ லப்தி காலனி , சுந்தரராஜன் தெரு , லம்பேத் அவென்யூ , அசோகா தெரு , சுப்பிரமணியன் சல்லம் தெரு , மேரிஸ் சாலை , ஆர்.ஏ.புரம் , விசாலாட்சி தோட்டம் , வி.கே.அய்யர் சாலை , ஸ்ரீனிவாசா சாலை , வாரன் சாலை , வெங்கடேச அக்ரஹாரம், ஜெத் நகர் 1 முதல் 3 தெரு, டிவி பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி கார்டன் 1 முதல் 3 தெரு, தெற்கு மாட தெரு, ஜே.ஜே. சாலை, டிரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீநிவாஸ் சாலை, ஸ்ரீநிவாசாரா கோலோன், சீதம்மாள் பகுதி ஸ்ரீனிவாஸ் கோலன் கார்டன் தெரு, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோவில் தெரு.

பெசன்ட் நகர் 4 வது அவென்யூ , ஊரூர் ஆல்காட் குப்பம் , தாமோதரபுரம், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், வெங்கரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் ரோடு, பிரிட்ஜ் ரோடு.

திருமுல்லைவாயல் போண்டேஸ்வரம் மாகரல், தாமரை பாக்கம், கரணி, சரஸ்வதி நகர் சிடிஎச் சாலை, ஆர்த்தி நகர், கொம்மாகும்பேடு, தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், பவர் லைன் சாலை.

ஆவடி காந்தி நகர் , ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்விஎஃப் சாலை, பிவி புரம், ஓசிஎஃப் சாலை.

திருமங்கலம் அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், திருவள்ளீஸ்வரர் நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்கள் சத்யசி நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, பென் பவுண்டேஷன்ஸ், டிவி நகர், ஜேஎன் சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், மங்கலம் காலனி, 12வது மெயின் ரோடு AF பிளாக், 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15வது மெயின் ரோடு 11வது மெயின் ரோடு, AE பிளாக்.

ஈரோடு ;

சிவகிரி , வேட்டுபாளையம் , காக்கம் , கோட்டாலம் , மின்னபாளையம் , பாலமங்கலம் , வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்

கிருஷ்ணகிரி ;

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.

கரூர் ;

புஞ்சை புகளூர் , வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.