TN Fishermen Arrest: மீண்டுமா..! நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

1 year ago 7
ARTICLE AD
<p><strong>TN Fishermen Arrest:</strong> நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 4 பேரை&nbsp; இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகுடன்&nbsp; 4 மீனவர்களையும் சிறைபிடித்து&nbsp; இலங்கையில் உள்ள கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து அண்மையில் தான் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல துவங்கினர். இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடங்கி இருப்பது, மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Read Entire Article