TN Agriculture Budget 2025 - 2026 Live : விவசாயிகளுக்கு சலுகைகள் என்ன? தமிழக வேளாண் பட்ஜெட் நேரலை!
9 months ago
6
ARTICLE AD
TN Agriculture Budget 2025 - 2026 Live : தமிழக பட்ஜெட் 2025-26 ன் இரண்டாவது நாளான இன்று, தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று தன்னுடைய வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அது தொடர்பான நேரலையை இங்கே காணலாம்.