Tirutani Market: திருத்தணி மார்க்கெட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் பெயர்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
9 months ago
8
ARTICLE AD
<p>திருத்தணி மார்க்கெட்டுக்கு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான காமராஜர் பெயர் சூட்டப்பட்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தணி நகராட்சியில் ரூ. 3.02 கோடியில் 97 புதிய கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது</p>