ARTICLE AD
Thalapathy Vijay: விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்தப்பாடலுக்கு கபிலன் வைரத்து வரிகள் எழுதி இருக்கிறார். இந்தப்பாடலை நடிகர் விஜயும், மறைந்த பாடகியும், யுவன் ஷங்கர் ராஜாவின் தங்கையுமான பவதாரணி பாடியிருக்கிறார்கள். - வாய்ஸ் எப்படி இருக்கு?
