Tamilnadu Roundup: மே-1 அமோகம்... மக்களை குளிர்வித்த தங்கம், கேஸ் விலை! வெளியேறியது சிஎஸ்கே- 10 மணி செய்திகள்

7 months ago 6
ARTICLE AD

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200க்கு விற்பனை.

00 நாள் வேலை திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்தது மத்திய அரசு

உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சுற்றுலா பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை.

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை அணி!

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையிலான எரிவாயு சிலிண்டர் விலை ₹15.50ஆக குறைவு

தவெக தலைவர் விஜய் இன்று(மே.1) மதுரை விமான நிலையம் வர உள்ள நிலையில் காலை முதலே காத்திருக்கும் தவெகவினர் மற்றும் ரசிகர்கள்

ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று (மே.1) முதல் ரூ.23 வசூல் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

”குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட இணையதளம் தொடக்கம்” - முதலமைச்சா் ஸ்டாலின் அறிவிப்பு!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது - மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன்

Read Entire Article