Tamilnadu Roundup: முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை, தவெகவில் புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாட்டில் இதுவரை

9 months ago 8
ARTICLE AD

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி! 1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது - தவெக பொதுச் செயலளார் என்.ஆனந்த்

உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தினமும் அனுமதி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

சென்னை கடற்கரை - தாம்பரம் வரை புறநகர் ரயில் ரத்து காரணமாக இன்று கூடுதல் மெட்ரோ இயக்கம் - 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் - முதலமைச்சர் தலைமை தாங்குகிறார்.

மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் புடவையுடன் நடை ஓட்டம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை நேரலை செய்ய சென்னை பெசண்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரைகளில் ஏற்பாடு

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கண்ணன், நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன

கன்னியாகுமரி: சுசீந்திரம், தேரூர் உள்ளிட்ட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது

கோவை லங்கா கார்னர் பகுதியில், ராட்சத தடுப்பு கம்பத்தில் சிக்கிக் கொண்ட சரக்கு லாரிகள் - நள்ளிரவில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் கழிவறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்ததில் பெண் உயிரிழப்பு - பலியான எலிசபெத் ராணிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது

Read Entire Article