Tamilnadu Roundup: மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! அடுத்த 10 நாட்களுக்கு மழை- 10 மணி செய்திகள் இதுதான்

7 months ago 5
ARTICLE AD

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலைகள், ஜி.பி.எஸ். கருவியை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் தனுஷ்

ராமநாதபுரம் -கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே.23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு"

அரபிக் கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேர ரத்து

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி - சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழப்பு

ஓசூரில் மூதாட்டி மற்றும் அவரது மருமகனை மிரட்டி, தாக்கி நகை, பணம் பறித்து சென்ற சம்பவத்தில் 5 பேர் கைது 2 பேருக்கு போலீசார் வலை

மானாமதுரையில் டாஸ்மாக் கடைக்கு நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள்.. 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்கள் தீயில் கருகி சேதம்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை

Read Entire Article