Tamilnadu Roundup: மிதக்கும் திண்டுக்கல்.. சென்னையில் பள்ளம் தோண்ட தடை - தமிழகத்தில் இதுவரை

2 months ago 4
ARTICLE AD

கரூரில் 41 பேர் மரணம்: அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவிற்கு அதிகாரிகள் நியமனம் - 2 எஸ்பி, 3 ஏடிஎஸ்பி நியமனம்

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை - அடுத்த 2 நாட்களுக்கு தொடர வாய்ப்பு

சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் தொடர்ந்து மழை எதிரொலி; முக்கிய நீர் ஆதாரமான பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம், ஆந்திர, கர்நாடகாவில் மழையால் வரத்து குறைவு; பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலை அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு சென்னையில் பள்ளம் தோண்ட தடை

வால்பாறையில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தாய், மகள் பத்திரமாக மீட்பு

திண்டுக்கல்லில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை; ரயில்வே சுரங்கப்பாதை, தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்

தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை - அமைச்சர் கேஎன் நேரு பதில்

காசோலை பரிவர்த்தனை புதிய நடைமுறை இன்று முதல் அமல்

திண்டுக்கல்லில் போதிய விலை கிடைக்காததால் பூக்களை டிராக்டர் மூலம் அழி்த்த விவசாயி

கள்ளக்குறிச்சியில் குப்பைகளால் பாழாகும் சித்தேரி

Read Entire Article