Tamilnadu RoundUp: மதுரையில் போர்க்கால நடவடிக்கை! நாளை த.வெ.க. மாநாடு - தமிழ்நாட்டில் இதுவரை!

1 year ago 7
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு – விஜய் ஆதரவாளர்கள் உற்சாகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டி முழுவதும் பேனர்கள்

தொடர் மழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா மற்றும் தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் காரணமாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் - மதுரை மாநகராட்சி ஆணையர்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சேலத்தில் வந்தே பாரத் ரயிலின் செயல்பாடுகளை மாற்றிய ஊழியர் – கைது செய்த ரயில்வே போலீசார்; தொடரும் விசாரணை

கர்நாடகாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு; 14வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் போக்குவரத்திற்கும் தடை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் – தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் அவதி

வெள்ளக்காடாக காட்சி தரும் மதுரையில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு; அமைச்சர்கள், அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

மனுநீதியை மாற்றி மக்களுக்கு சமநீதி மற்றும் சமூகநீதி உறுதி செய்யப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர் மழை காரணமாக ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்

சேலத்தில் பரோட்டாவிற்கு கொடுத்த கிரேவியில் மனிதப்பல் கிடந்ததால் பரபரப்பு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Read Entire Article