Tamilnadu Roundup: நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்! குத்துற குத்துல EVM உடையணும் - தமிழகத்தில் இதுவரை

9 months ago 6
ARTICLE AD

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்  தாக்கல் செய்யப் உள்ளார்.

தவெக-வின் மாவட்ட செயலாளர்களின் 6ஆம் கட்ட பட்டியலை தவெக தலைவர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்

தமிழ்நாடு பட்ஜெட்டை 100 இடங்களில் நேரலை செய்கிறது சென்னை மாநகராட்சி

சென்னை திருமங்கலத்தில் மனைவி மற்றும் மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடியினர் மக்கள் கொண்டாடிய மாசி மக திருவிழா கடந்த இரண்டு நாட்களாக குடில்கள் அமைத்து தங்கி வரும் மக்கள், இன்று அதிகாலை முதல் கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர்

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை உடலை மீட்டு போலீசார் விசாரணை

தமிழ்நாட்டில் மார்ச் 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மத்திய போதை பொருள் தடுப்பு போலீசார்

உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கடும் பனிப் பொழிவு.

2026 தேர்தலில் சாதாரணமாக ஓட்டு போடக்கூடாது; நீங்க ஓட்டு குத்துற குத்துல EVM உடையணும் - அண்ணாமலை

லண்டனில் எந்த மொழியில் பேசினீர்கள்? - பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

பிரதமர் எங்கே சென்றாலும் தமிழ் மொழியின் அருமை பெருமையைப் பேசுகிறார் - அண்ணாமலை

Read Entire Article