Tamilnadu Roundup: கள ஆய்வில் முதலமைச்சர்.. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 10 மணி சம்பவங்கள்

4 months ago 4
ARTICLE AD

கொட்டும் மழையிலும் விடாமல் போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்கள் - கோரிக்கையை நிறைவேற்ற பலரும் வலியுறுத்தல்

இலங்கை கடற்படை அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - சென்னையில் தரையிறக்கம்

ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறக்க முயற்சித்தபோது ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்ததால் பரபரப்பு

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போல செயல்படக்கூடாது - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

கோவை, திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் - உடுமலையில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று முதல் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 3வது கட்ட பரப்புரை

சாத்தூர் அருகே பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தவறான மின் கணக்கீடு எடுக்கும் கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை - மின்சார வாரியம் எச்சரிக்கை

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து

தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை - வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது

Read Entire Article