Tamilnadu Roundup: ஊட்டியில் வெளுத்துவாங்கிய மழை! குற்றாலத்தில் குளிக்க தடை- 10 மணி செய்திகள்

6 months ago 6
ARTICLE AD

உதகையில் பெய்து வரும் கனமழையால் கோத்தகிரி சாலையில் 20 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உதகையில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றம்

சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு

வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது 4 மாதங்களில் 7 பக்தர்கள் உயிரிழப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,600க்கு விற்பனையாகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

கேரளாவில் நேற்று முன்தினம் கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து சில கண்டெனர்கள், கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. இது குறிந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிப்பு!

கனமழை பெய்தாலும் கோவை சர்வதேச விமான நிலைய சேவையில் எந்த பாதிப்பும் இல்லை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை வழக்கம்போல் செயல்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல்

கோவை: காந்திபுரம் பகுதியில் கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

“இந்திய அரசின் மௌனம் கவலை அளிக்கிறது” -காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை

Read Entire Article