Tamilnadu Roundup: அதிகரிக்கும் கொரோனா.. விடாமல் பெய்யும் மழை - தமிழகத்தில் 10 மணி வரை இதுதான் சம்பவம்

6 months ago 7
ARTICLE AD

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; பொதுமக்கள் முக கவசம் அணிய அரசு உத்தரவு

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மரணம் - இணை நோய்களே காரணம் என மருத்துவர்கள்

தொடர்ந்து கொட்டும் மழை; முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து கொட்டும் மழை; குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 7வது நாளாக தடை

கன்னியாகுமரியில் கொட்டும் மழை; திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி,கோவை, தேனி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை  எச்சரிக்கை

கோவை சித்திரைச்சாவடி தடுப்பணையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - அபாயத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த நீர்வரத்து; காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கன அடியாக சரிந்த நீர்வரத்து

மறைந்த நடிகர் ராஜேஷ் உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம்; நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

பாமக-வில் இருந்து அன்புமணி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கம்; கட்சியில் ஒருவரை நீக்கவும், சேரக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் என ராமதாசுக்கு அன்புமணி பதிலடி

இந்தியாவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

கேரளாவின் பல இடங்களில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளம் - விடாமல் பெய்த கனமழையால் மக்கள் அவதி

Read Entire Article