Tamilnadu RoundUp: 10 மணி பரபரப்பு! தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள்!

1 year ago 7
ARTICLE AD

தொடர் மழை; நாகப்பட்டினம், தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னையில் நேற்று எந்த முன்னறிவிப்பும் இன்றி 8 சர்வதேச விமானங்கள் ரத்து- பயணிகள் கடும் அவதி

வாக்காளர் சிறப்பு முகாமில் 6.85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையம் தகவல்

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 500 உயர்ந்து மீண்டும் ரூபாய் 56 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது

என்கவுண்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் போலீசார் சோதனை

நிதிப்பகிர்வு குறித்த தமிழ்நாடு அரசின் அறிக்கைக்கு நிதிக்குழு தலைவர் பாராட்டு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி நிலைப்பாடு; அதிமுக – தவெக தனித்தனியே விளக்கம்

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழையால் தக்காளி சாகுபடி பாதிப்பு – விவசாயிகள் வேதனை

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் சாலை அகற்ற நோட்டீஸ் காரணமாக கோலடி ஏரி பகுதி மக்கள் அம்பத்தூர் – திருவேற்காடு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாளில் மட்டும் ரூபாய் 1040 உயர்ந்துள்ளது.

Read Entire Article