Tamilnadu Roundup (09.08.2025): தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை.. தாம்பரத்தில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் - இதுவரை

4 months ago 5
ARTICLE AD

தொடர் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை உத்தரவை மீறி இயங்கும் தனியார் பள்ளிகள்

புதியதாக  வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கை மீது வடிமைப்புக் குழுவினர் அதிருப்தி என தகவல்

ரூபாய் 115 கோடி மதிப்பில் தாம்பரத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடம் இன்று திறப்பு

தமிழ்நாட்டில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் சார்பில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை திருட முயன்ற பெண் - பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்த பேனர்

பாமக பொதுக்குழுவிற்கு கிடைத்த அனுமதி நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி - அன்புமணி

சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மலைப்பகுதியில் காட்டுத்தீ - சதுரகிரி மலையேறிய பக்தர்கள் உடனடியாக கீழே இறக்கம்

புதுச்சேரியில் நாய், பூனை கறி விற்பனை என வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சி

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 13 ஆயிரம் கன அடியாக சரிவு - தொடர் தண்ணீர் திறப்பால் மேட்டூரைச் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பின

Read Entire Article