Tamilnadu Roundup 03.09.2025: லண்டனில் முதலமைச்சர்.. தீவிர பரப்புரையில் இபிஎஸ் - 10 மணி வரை தமிழ்நாட்டில்

3 months ago 5
ARTICLE AD

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்து சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லண்டனில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10 சதவீத கமிஷன் ஊழலை தோண்டி எடுப்போம் - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது - முத்தரசன்

கேரளாவில் கல்லூரி மாணவிகளின் போலி பாலியல் வழக்கில் சிக்கிய பேராசிரியர் விடுதலை

திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - ஓடுதள பாதையிலே விமானம் நிறுத்தம்

அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து பெப்சி, கோகோ கோலா தயாரிப்புகள் புறக்கணிப்பு - ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்

திருவள்ளூரில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய 29 வட மாநில தொழிலாளர்கள் பேர் சிறையில் அடைப்பு

திருச்சி, முசிறி அருகே மனைவி, மகள் கண்முன்னே தலையை துண்டித்து இளைஞர் கொலை

தினந்தோறும் தாமதமாக வரும் மின்சார ரயில் - செங்கல்பட்டு பாலூரில் ரயில் பயணிகள் கொந்தளிப்பு

திருநெல்வேலி முக்கூடல் அருகே மஞ்சள் காமாலை நோய் பரவல்

தமிழ்நாட்டில் நடப்பாண்டு இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு புதியதாக புற்றுநோய் பரவும் அபாயம்

இமயமலையில் 400க்கும் மேற்பட்ட ஏரிகள் விரிவடைகிறது - பேரிடர் ஏற்படும் அபாயம்

Read Entire Article