திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சென்னை உப்டட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்

மழை முன்னெச்சரிக்கையாக சென்னை வேளச்சேரியில் படகுகள் நிறுத்திவைப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும் - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு - கனமழைக்கான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொண்டர்கள் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

கனமழை எச்சரிக்கை - அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

திருவள்ளூரில் 133 இடங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்' - மாவட்ட ஆட்சியர் தகவல்

வங்கக் கடலில் புயல் சின்னம்: நாகையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள் - மயிலாடுதுறையில் 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

பொள்ளாச்சி: அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண் காட்டு யானைகள் பலி

கோவையில் கனமழை காரணமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒருநாள் மதியம் வரை மட்டுமே இயங்கும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தங்கலாம் - உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரேமலதா அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.120 - நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் போட்டி போட்டு வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 54 பயணவழி உணவகங்களின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - போக்குவரத்துத் துறை