Tamilnadu Round Up: சென்னை திரும்பும் ஸ்டாலின், சீரடி செல்லும் விஜய், குறைந்த தங்கம் விலை - தமிழ்நாட்டில் இதுவரை

1 month ago 7
ARTICLE AD

சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு

மே 4ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையில் இன்று பயிற்சி!

“தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்” -மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்

தவெக தலைவர் விஜய் இன்று சீரடிசாய்பாபா கோயிலுக்குச் செல்ல உள்ளதாக தகவல். காலை 10:30 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மஹாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் விஜய், சாய்பாபாவை தரிசிக்க உள்ளதாக தகவல்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 150 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பச்சை பட்டு உடுத்தி, மரகதவல்லியாகக் காட்சியளித்து மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன்

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்

"என்னைப் போன்ற பல லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு இன உணர்வு, மான உணர்வு, மொழிப்பற்று இதையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தது அவர் குரல்தான்”- பாடகர் தேனிசை செல்லப்பா உடலுக்கு சீமான் அஞ்சலி

காஞ்சிபுரம்வரதராஜா பெருமாள் திருக்கோயிலில், பாடல் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஆக்ரோஷமான வாக்குவாதம்

சித்திரைத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தேரோட்டம் தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசாமி தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்; அலங்கரிக்கப்பட்ட தேரை ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Read Entire Article