Tamilnadu Rain: நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்க மக்களே...கவனமாக இருங்க மக்களே..!
1 year ago
7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டில் அநேக இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p>
<p>மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. </p>