Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ

10 hours ago 3
ARTICLE AD

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 31 ஆம் தேதி, சனிக்கிழமை) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோவை மாவட்டம்

காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வலியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.

திருப்பத்தூர் மாவட்டம்

பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர், மொரசப்பள்ளி, புதூர், எர்த்தங்கல், நலங்கநல்லூர், டி.டி.மோட்டூர், கமலாபுரம், உப்பரப்பள்ளி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, கிட்டப்பள்ளி, மீனூர், மோர்தானா, சின்னப்பள்ளி, பேர்ணம்பட், பாலூர், ஒம்மாக்குப்பம், கோத்தூர், குண்டலப்பள்ளி, சத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பூட், பத்தரப்பள்ளி, பல்லாலகுப்பம், சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டலம், நரியம்புட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை, பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை, மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆர்.கொல்லப்பள்ளி, அனுப்பு, பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சயனகுண்டா.

வேலூர் மாவட்டம்

கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல், ராணிப்பேட்டை, BHEL, அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கிரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம், பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர், வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல், ஐயப்பேடு, வெங்குப்பட்டு, ஆயல், பொலிபாக்கம், பழையபாளையம் மற்றும் கரிக்கால், ஒழுகூர், கரடிக்குப்பம், தலங்கை, ஜி.சி.குப்பம், வேங்கூர், வள்ளுவம்பாக்கம், பாடியம்பாக்கம், செங்காடு, மூதூர், முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர், ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர் மற்றும் கரிவேடு, பாணாவரம், வெளித்தகிபுரம், புதூர், மங்கலம், மேல்வீராணம் பொன்னப்பந்தாங்கல், சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு மற்றும் பரவத்தூர்.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், K.V.R.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதப்பு, சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஏமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், பட்டறைபதி, ஏ.ஆர்.பாளையம், கலிங்கக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம்.

பெரம்பலூர் மாவட்டம்

வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம் பந்தல், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட்.

திருச்சி மாவட்டம்

பரமசிவபுரம், ஏகே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், அந்திமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர்.

தஞ்சாவூர் மாவட்டம்

திருநாகேஸ்வரம், திருநீலக்குடி.

நாகப்பட்டினம் மாவட்டம்

செம்பனார்கோயில், எம்ஆர்எம், பூம்புகார், மணிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, பொறையார் டவுன்ஃபீடர், தில்லையடி ஊட்டி, சாத்தனூர், தரங்கம்பாடி, CWSS-i, II, சங்கரன்பந்தல், திருக்கடியூர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article