Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (17-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ

2 weeks ago 2
ARTICLE AD

Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (அக்டோபர் 17 ஆம் தேதி, சனிக்கிழமை) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம்.

கரூர் மாவட்டம்

சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

வேலூர் மாவட்டம்

விண்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், நவல், ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை சுற்றுவட்டார பகுதி, அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போர்டு, கலிவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர் மற்றும் அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்

செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம்.

தஞ்சாவூர் மாவட்டம்

ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி. தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், கரந்தை, திருவையாறு, விளார், EB காலனி. கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம் திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர். திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்துமேல் நகரம். பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி.

புதுக்கோட்டை மாவட்டம்

அன்னவாசல் முழுப் பகுதி, அன்னப்பண்ணை முழுப் பகுதி, சிப்காட் முழுப் பகுதி, தி.நல்லூர் முழுப் பகுதி, திருமயம் முழுப் பகுதி, புதுக்கோட்டை முழுப் பகுதி.

நாகப்பட்டினம் மாவட்டம்

தேவூர், Cwss, கீவளூர், அலியூர் தர்கா, மருத்துவமனை, வங்காரமவாடி, கலெக்டரேட் டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், பரவை, சிக்கல், நாகூர் நீர்வேலைகள், அக்கரைப்பேட்டை, நாகை நகர்ப்புறம், வேட்டைக்காரனிருப்பு, கீழ்வேளூர் பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி, டவுன்-I, II, கிராமத்துமேடு.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Read Entire Article