Tamilnadu Headlines: தமிழக எம்.பிக்கள் இன்று பதவியேற்பு..புதுச்சேரி பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தங்கத்தின் விலை சரிவு!

4 months ago 4
ARTICLE AD

புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் விடப்பட்ட 3 நாட்கள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 2,30 மற்றும் நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கன்னியாகுமரியில் உடல் எடையைக் குறைக்க யூடியூப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த +2 மாணவர் சக்தீஸ்வர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ 1360 குறைந்துள்ளது

சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரையிலான உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும்!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.களாக தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு!

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் மோதல்; கோனேரு ஹம்பி, திவ்யா நாளை(ஜூலை 26) பலப்பரீட்சை

WWE மல்யுத்தப் போட்டியில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (71) அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார்

நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டேன்.. அங்குள்ள அனைத்து கட்சியினரும் என்னை நேசிக்க கூடியவர்கள் - வைகோ பேட்டி

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்" - இ.பி.எஸ்

விக்கிரவாண்டியில் மிளகாய்பொடி வீசி லாரி ஓட்டுநரிடம் கைவரிசை காட்டி கட்டுக்கட்டாக பணத்தை தூக்கிய நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்

Read Entire Article