Tamilisai Soundarrajan: உதயநிதிக்கு ஏற்றம்..2026இல் திமுகவுக்கு ஏமாற்றம் - தமிழிசை பேச்சு
1 year ago
7
ARTICLE AD
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்தினார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். விசிக மது ஒழிப்பு மாநாடு, தமிழ்நாடு அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த தமிழிசை பேசிய முழு விடியோ இதோ.