Tamil Nadu Assembly : இன்று கூடும் தமிழ்நாடு சட்டமன்றம்.. தீர்மானங்களும்.. எதிர்ப்புகளும்.. ஒரு பார்வை!

1 year ago 7
ARTICLE AD

இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமைகளை உடனடியாக ரத்து செய்யுமாறும், அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அத்தகைய உரிமைகளை வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசு தீர்மானம் கொண்டு வரும்.

Read Entire Article