Tamil Movies Rewind: விஷ்ணுவர்தன் இயக்கிய தரமான க்ரைம் த்ரில்லர் - மார்ச் 17 தமிழில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
1 year ago
23
ARTICLE AD
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மார்ச் 17ஆம் தேதி விஜயகாந்த், கார்த்திக், அர்ஜுன் ஆகிய ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்கள், விஷ்ணு வர்தன் இயக்கிய தரமான க்ரைம் த்ரில்லர் படம் வெளியாகியுள்ளன. இந்த நாளில் ரிலீசான இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய் விஷயங்களை பின் நோக்கி சென்று பார்க்கலாம்.