Tamil Movies Rewind: டபுள் ஆக்டிங்கில் கலக்கிய பிரசாந்த்.. தமிழ் சினிமா முதல் பான் இந்தியா படம்! ஏப்ரல் 9 தமிழ் ரிலீஸ்
8 months ago
5
ARTICLE AD
2025ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் பான் இந்தியா தமிழ் படம், கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய வரலாற்று படம் உள்பட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சில படங்கள் வெளியாகியுள்ளன.