Sulur Air Force Station: கோவை சூலூரில் குவியும் வெளிநாட்டு போர் விமானங்கள் - என்ன காரணம்?

1 year ago 23
ARTICLE AD
இந்திய விமானப்படை சார்பில் "தாரங் சக்தி 2024" என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கோவை சூலூரிலும், 2ஆவது கட்ட பயிற்சி செப்டம்பர் 1 முதல் 14 வரை ஜோத்பூரிலும் நடக்கிறது. முதல் கட்ட பயிற்சி சூலூர் விமானப்படைத் தளத்தில் தொடங்கியது. இதில் 5 நாடுகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.
Read Entire Article