Stock Market Today: மக்களவைத் தேர்தல் முடிவுகள்: எதிர்பாராத இறங்குமுகத்தில் தொடங்கிய சென்செக்ஸ்...

1 year ago 6
ARTICLE AD

மக்களவைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் தேர்தலின் தாக்கம் :

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பங்குச் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகியது. அதில் பாஜக அமோக வெற்றி பெறும் என தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்றைய தினமான, வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. நேற்றைய நாளின் முடிவில் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றத்துடன் சென்செக்ஸ் நிறைவடைந்தது. நிஃப்டி சுமார் 750 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

பொதுவாக நிர்வாக கொள்கைகளில் தொடர்ச்சி இருந்தால், பங்குச் சந்தை ஏற்றம் வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில் இருந்து பங்குச் சந்தை ஏற்றம் காண ஆரம்பித்தது.

பங்குச்சந்தை நிலவரம்:

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்து, 75, 296 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  366 புள்ளிகள் குறைந்து 22897 புள்ளிகளாக உள்ளது.

Read Entire Article