Srinidhi Shetty: கும்பமேளா டைரிஸ்! இன்ஸ்டாவில் விடியோ பகிர்ந்த கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி

10 months ago 7
ARTICLE AD
Actress Srinidhi Shetty: இந்துக்களின் மிக பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளா உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 நடைபெறும் இந்த நிகழ்வில் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்மத்தில் பொதுமக்கள் பலரும் நீராடி வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் பிரயாகராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி வரும் நிலையில், கேஜிஎஃப் படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி புனித நீராடிய விடியோவை பகிர்ந்துள்ளார்.
Read Entire Article